வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை
சிங்கர் பினான்ஸ் வெஸ்டேர்ன் யூனியன் சேவை மூலமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
உங்களது அன்பிற்குரியவர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கும் பணத்தை, எமது வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை மூலமாக பெற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடுகளிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பணத்தை ஓரிரு நிமிடங்களில் பெற்றுக்கொள்வதற்கு நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கர் பினான்ஸ் காட்சியறைக்கும் வருகை தாருங்கள். எவ்விதமான தாமதங்களுமின்றி உங்களுடைய தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்தவாறு, எமது சௌகரியமான மற்றும் விரைவான சேவையை அனுபவியுங்கள்.
பின்வரும் விபரங்களை நீங்கள் வழங்க வேண்டும்:
• MTCN இலக்கம் (பணப் பரிமாற்ற கட்டுப்பாட்டு இலக்கம்)
• அனுப்பியவரின் முழுப் பெயர்
• பணம் எந்த நாட்டிலிருந்து அனுப்பப்பட்டதோ அந்த நாட்டின் விபரம்
• பயனாளிக்கு கிடைக்க வேண்டிய தொகை (அண்ணளவாக.)
தேசிய அடையாள அட்டை(இலங்கை பிரஜைகள்)
செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம்(இலங்கை பிரஜைகள்)
செல்லுடியாகும் கடவுச்சீட்டு(இலங்கை பிரஜைகள்/இலங்கை பிரஜைகள் அல்லாதோர்)
எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும், அடுத்த வணிக நாளில் எங்கள் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும்.
நான் ஆர்வமாக இருக்கிறேன் வெஸ்டேர்ன் யூனியன் பணப் பரிமாற்ற சேவை
இந்தப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது, சேமிக்கப்படுகிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறது என்பதை விளக்கும் எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படித்துப் புரிந்துகொண்டீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.