கட்டண வகை
|
தொகை
|
உள் நிதி பரிமாற்றம்
|
இலவசம்
|
SMS வசதி |
இலவசம்
|
வெளிப்புற நிதி பரிமாற்றம்
|
Rs.30/- |
நீர், CEB, LECO
|
Rs.20/- |
முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் என்ன?
- உங்களின் அனைத்து சிங்கர் ஃபைனான்ஸ் சேவைகளுக்கும் 24X7 அணுகல்.
- உங்கள் கணக்கு அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்ய.
- உங்கள் பயன்பாட்டு பில்களை எளிதாக செலுத்த.
- உங்கள் கடன் அல்லது குத்தகைக் கட்டணத்தை எளிதாகச் செலுத்த.
- சிங்கர் ஃபைனான்ஸ் கணக்கிற்கு இடையே எந்த கட்டணமும் இல்லாமல் பரிமாற்றம் செய்ய.
- நிகழ்நேரத்தில் எந்த வங்கிக்கும் எளிதாக நிதியை பரிமாற்ற.
- அனைத்து பரிவர்தனைகளுக்கும் இலவச SMS வசதி.
- பாதுகாப்பு, வசதி மற்றும் விரைவான அணுகல்.
ஒன்லைன் வங்கிக்கு யார் தகுதியானவர்கள்?
- சிங்கர் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள்
- சிங்கர் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு வைத்திருப்பவர்கள்
- சிங்கர் ஃபைனான்ஸ் குத்தகை வாடிக்கையாளர்கள்
- சிங்கர் ஃபைனான்ஸ் கடன் வாடிக்கையாளர்கள்
- சிங்கர் ஃபைனான்ஸ் தங்கக் கடன் வாடிக்கையாளர்கள்
நான் எப்படி கணக்கை திறப்பது?
-
விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்களுடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள எமது கிளைகளில் ஏதேனும் ஒன்றை அணுகுங்கள் அல்லது மேலும் தகவலுக்கு +94 112 100 100 இல் அழைப்பினை ஏட்படுத்துங்கள்.
-
ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்.
என்ன ஆவணங்கள் தேவை?
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ஒன்லைன் வங்கி விண்ணப்பம்.
- சேமிப்புக் கணக்கைத் திறப்பது தொடர்பான ஆவணங்கள்.
- ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்
- ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான சுய பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்
ஏதேனும் கட்டணங்கள் பொருந்துமா?
பரிவர்த்தனை வரம்புகள் என்ன?
பரிவர்த்தனை வகை
|
ஒரு நாளைக்கு தொகை
|
உள் (சிங்கர் ஃபைனான்ஸ்க்குள்) நிதி பரிமாற்றம்
|
Rs.1,000,000/- |
வெளிப்புற (பிற வங்கி) நிதி பரிமாற்றம்
|
Rs.1,000,000/- |