வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம்
சிங்கர் பினான்ஸ் மூலமாக பாதுகாப்பான மற்றும் சௌகரியமான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம்
சிங்கர் பினான்ஸ் மூலமாக பாதுகாப்பான மற்றும் சௌகரியமான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம்
வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வசதியின் மூலமாக எமது தாங்கள் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை, நாடளவிலுள்ள எந்தவொரு சிங்கர் பினான்ஸ் கிளையிலும் பாதுகாப்பாகவும், சௌகரியத்துடனும் பரிமாற்றிக் கொள்ள முடியும். உங்கள் பணத்தை மோசடியான பணத் தரகர்களிடம் கொடுத்து ஏன் ஆபத்தை விலைகொடுத்து வாங்க வேண்டும்? உங்களுக்கு அருகாமையிலுள்ள சிங்கர் பினான்ஸ் கிளைக்கு வந்து நம்பிக்கைமிக்க சேவையைப் பெற்று அனுபவியுங்கள்.
நாணயம் | வாங்கும் விகிதம் (இலங்கை ரூபா) | விற்பனை விகிதம் (இலங்கை ரூபா) |
---|---|---|
![]() பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டு |
392.60 | 411.35 |
![]() சுவிஸ் பிராங் |
353.70 | 373.85 |
![]() அமெரிக்க டொலர் (100/50) |
293.87 | 303.25 |
![]() அமெரிக்க டொலர் (20/10/05) |
293.67 | 303.25 |
![]() அமெரிக்க டொலர் (01/02) |
293.52 | 303.25 |
![]() யூரோ |
330.50 | 347.92 |
![]() அவுஸ்திரேலிய டொலர் |
185.90 | 199.98 |
![]() கனேடிய டொலர் |
209.45 | 222.15 |
![]() சிங்கப்பூர் டொலர் |
225.65 | 239.73 |