எங்கள் Western Union பணப்பரிமாற்று சேவை மூலம் வெளிநாட்டில் இருந்து உங்கள் அன்புக்குரியவர்கள் அனுப்பும் பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நாடு முழுவதும் அமைந்துள்ள Singer Finance கிளைகளில் இருந்து நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
சில நிமிடங்களில் சர்வதேச பணப் பரிமாற்றங்களைப் பெற்று உங்கள் தேவைகளை தாமதமின்றி நிறைவேற்றுங்கள்.