RATES EFFECTIVE DATE: 28.11.2024
சேமிப்புக் கணக்குகள்
‘முத்து’ எனும் நாமம் குழந்தைப்பருவத்தை ஒரு முத்துவின் பண்புகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிங்கர் என்ற நாமம், 1851 ஆம் ஆண்டில் கொள்முதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது, பின்னர் தொடக்கங்கள் தாழ்மையாகவும் சிறியதாகவும் இருந்தன. சேமிப்பு உற்பத்திகள் ஒரு புதுமை அல்ல என்றாலும், நிறுவனத்தின் தடப் பதிவு அதிக வெற்றி வீதத்தைப் பற்றி பேசுகிறது. “சிங்கர் முத்து” சேமிப்பின் எளிய ஆரம்பம் என்பது புதிய உற்பத்திகள்; குடும்பத்தின் தொடக்கமாகும் என்றும் இது ஒரு நாள் பேசப்பட வேண்டிய வெற்றிக் கதையாக இருக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சிறுவர் சேமிப்புகள் - ( சிங்கர் ‘முத்து’)
பரிசுகளைப் பெறுவதற்குப் பதிலாக அதிக வட்டி வீதத்துடன் உங்கள் குழந்தைக்காக சேமியுங்கள்.
- வட்டி வீதம் – 7.50%
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரம்
- ஆரம்ப வைப்பு 300/= ரூபாவாகும். அத்துடன் சிறுவர்கள் பருவ வயதையடையும் வரை மீளப்பெற முடியாது.
தேவையான ஆவணங்கள் :
சாதாரண சேமிப்பு
வட்டி வீதம்
Normal Savings |
7.00% |
Corporate Savings |
7.00% |
Diriliya |
7.25% |
Next Gen |
7.25% |
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு
- ஆரம்ப வைப்பு ரூபா 300/=
தேவையான ஆவணங்கள்
மூத்த குடிமக்கள் சேமிப்பு
வட்டி வீதம் 7.50%
- 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு
- ஆரம்ப வைப்பு ரூபா 300/=
தேவையான ஆவணங்கள்
- Scheme 1
-
சிறுவர் சேமிப்புகள் - ( சிங்கர் ‘முத்து’)
பரிசுகளைப் பெறுவதற்குப் பதிலாக அதிக வட்டி வீதத்துடன் உங்கள் குழந்தைக்காக சேமியுங்கள்.- வட்டி வீதம் – 7.50%
- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரம்
- ஆரம்ப வைப்பு 300/= ரூபாவாகும். அத்துடன் சிறுவர்கள் பருவ வயதையடையும் வரை மீளப்பெற முடியாது.
தேவையான ஆவணங்கள் : - Scheme 2
-
சாதாரண சேமிப்பு
வட்டி வீதம்Normal Savings 7.00%
Corporate Savings 7.00%
Diriliya 7.25%
Next Gen 7.25%
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அல்லது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு
- ஆரம்ப வைப்பு ரூபா 300/=
தேவையான ஆவணங்கள் - Scheme 3
-
மூத்த குடிமக்கள் சேமிப்பு
வட்டி வீதம் 7.50%- 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு
- ஆரம்ப வைப்பு ரூபா 300/=
தேவையான ஆவணங்கள்