முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் என்ன?

  • உங்களின் அனைத்து சிங்கர் ஃபைனான்ஸ் சேவைகளுக்கும் 24X7 அணுகல்.
  • உங்கள் கணக்கு அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்ய.
  • உங்கள் பயன்பாட்டு பில்களை எளிதாக செலுத்த.
  • உங்கள் கடன் அல்லது குத்தகைக் கட்டணத்தை எளிதாகச் செலுத்த.
  • சிங்கர் ஃபைனான்ஸ் கணக்கிற்கு இடையே எந்த கட்டணமும் இல்லாமல் பரிமாற்றம் செய்ய.
  • நிகழ்நேரத்தில் எந்த வங்கிக்கும் எளிதாக நிதியை பரிமாற்ற.
  • அனைத்து பரிவர்தனைகளுக்கும் இலவச SMS வசதி.
  • பாதுகாப்பு, வசதி மற்றும் விரைவான அணுகல்.

ஒன்லைன் வங்கிக்கு யார் தகுதியானவர்கள்?

  • சிங்கர் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள்
  • சிங்கர் ஃபைனான்ஸ் நிலையான வைப்பு வைத்திருப்பவர்கள்
  • சிங்கர் ஃபைனான்ஸ் குத்தகை வாடிக்கையாளர்கள்
  • சிங்கர் ஃபைனான்ஸ் கடன் வாடிக்கையாளர்கள்
  • சிங்கர் ஃபைனான்ஸ் தங்கக் கடன் வாடிக்கையாளர்கள்

நான் எப்படி கணக்கை திறப்பது?

  • விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்களுடன் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள எமது கிளைகளில் ஏதேனும் ஒன்றை அணுகுங்கள் அல்லது மேலும் தகவலுக்கு +94 112 100 100 இல் அழைப்பினை ஏட்படுத்துங்கள்.

  • ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்.

என்ன ஆவணங்கள் தேவை?

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட ஒன்லைன் வங்கி விண்ணப்பம்.
  • சேமிப்புக் கணக்கைத் திறப்பது தொடர்பான ஆவணங்கள்.
  • ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஒன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்
  • ஏற்கனவே உள்ள சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான சுய பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்

ஏதேனும் கட்டணங்கள் பொருந்துமா?

கட்டண வகை
தொகை
உள் நிதி பரிமாற்றம்
இலவசம்
SMS வசதி
இலவசம்
வெளிப்புற நிதி பரிமாற்றம்
Rs.30/-
நீர், CEB, LECO
Rs.20/-

பரிவர்த்தனை வரம்புகள் என்ன?

பரிவர்த்தனை வகை
ஒரு நாளைக்கு தொகை
உள் (சிங்கர் ஃபைனான்ஸ்க்குள்) நிதி பரிமாற்றம்
Rs.1,000,000/-
வெளிப்புற (பிற வங்கி) நிதி பரிமாற்றம்
Rs.1,000,000/-

நிதி பரிமாற்றங்கள், பில் கொடுப்பனவுகள் மற்றும் தங்கக் கடன் கொடுப்பனவுகளுக்கான படிப்படியான வழிகாட்டல்கள்.